ஜனா ரெகுமா
ஜனா ரெகுமா தனிநபர் விபத்து காப்பீடு விபத்துகளால் ஏற்படும் காயங்களுக்கு எதிராக விரிவான பாதுகாப்பை வழங்குகிறது, எந்நேரத்திலும், எவ்விடத்திலும் காப்பீட்டை உறுதி செய்கிறது. இந்த பாலிசியுடன் வழங்கப்படும் மலிவு ப்ரீமியங்கள் மற்றும் பலவிதமான அனுகூலங்கள் ஜனா ரெகுமாவை சந்தையில் தனித்து நிற்க வைக்கின்றன.
All Personal Accidentss
முக்கிய அம்சங்கள்:
- தனிநபர் விபத்து காப்பீடு (விபத்து மரணம் மற்றும் நிரந்தர முழு & பகுதி அங்கவீனம்)
- மருத்துவமனை கொடுப்பனவு (விபத்துகள் காரணமாக)
- மோட்டார் சைக்கிள் காப்பீடு (ஓட்டுநர்கள் மற்றும் பின்னிருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் இருவருக்கும்)
- இயற்கை அல்லது விபத்து மரணம் காரணமாக இறுதிச் சடங்கு செலவு காப்பீடு
- 24/7 உலகளாவிய காப்பீடு
தயாரிப்பு விபரங்கள்
| காப்பீடு காலம் | 12 மாதங்கள் |
| ஆரம்பிக்கும் வயது |
ஆகக்குறைந்தது – 18 வயது ஆகக்கூடியது – 60 வயது (60 ஆவது வயதுக்கு முன்பு) |
| காப்பீடு முடியும் வயது | 70 வயது |
| காப்பீட்டுத் திட்டத்தின் வகை | தனிநபர் |
| பிரிமியம் வகை | வருடாந்த பிரிமியம் |
அனுகூலங்கள்
| தெரிவு 1 | தெரிவு 2 | தெரிவு 3 | |
|---|---|---|---|
| காப்பீட்டுத் தொகை | ரூ. 250,000/- | ரூ. 500,000/- | ரூ. 1,000,000/- |
| ஆண்டுக்கான பிரிமியம் (+ வரிகள்) | ரூ. 800/- | ரூ. 1,400/- | ரூ. 2,800/- |
| *விபத்து காரணமாக மருத்துவமனை கொடுப்பனவு காப்பீடு (ஆண்டுக்கு அதிகபட்சம் 14 நாட்கள்) | ரூ. 3,500/- (ரூ. 250 ஒரு நாளுக்கு x அதிகபட்சம் 14 நாட்கள்) | ரூ. 7,000/- (ரூ. 500 ஒரு நாளுக்கு x அதிகபட்சம் 14 நாட்கள்) | ரூ. 10,500/- (ரூ. 750 ஒரு நாளுக்கு x அதிகபட்சம் 14 நாட்கள்) |
| **இயற்கை & விபத்து மரணம் காரணமாக இறுதிச் சடங்கு செலவு காப்பீடு | ரூ. 10,000/- | ரூ. 15,000/- | ரூ. 20,000/- |
* தகுதிக்கு குறைந்தபட்சம் 2 நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருத்தல் அவசியம்.
** தற்கொலை, சுயமாக ஏற்படுத்திய காயங்கள், மனநல பாதிப்பு, குடிப்பழக்கம், போதைப் பழக்கம், எய்ட்ஸ் மற்றும் பிற பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் (STDs) காரணமாக ஏற்படும் எந்தவொரு உரிமைகோரல்களும் விலக்கப்பட்டுள்ளன.
*விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது
ஜனா ரெகுமா மூலம் உங்கள் மீள்திறனை வலுப்படுத்திக்கொள்ளுங்கள்
24/7 உலகளாவிய பாதுகாப்பு, மருத்துவமனை ஆதரவு, இறுதிச் சடங்கு உதவி மற்றும் பைக் காப்பீட்டுடன் விபத்துகளுக்கு எதிராக பாதுகாப்பாக இருங்கள்.
இப்போதே விண்ணப்பிக்கவும்