Home Insurance

Home Insurance

உங்கள் இல்லத்தை SLIC General இன் விரிவான வீட்டு காப்புறுதித் தீர்வுகளுடன் பாதுகாப்பாக வைத்திருங்கள். உங்கள் இல்லமானது உங்கள் சிறந்த முதலீடாகவும், உங்கள் குடும்பத்தின் புகலிடமாகவும் விளங்குகிறது. திருட்டுக் காப்புறுதி, குடியிருப்பு வீடுகளுக்கான தீ காப்புறுதி, ஹோம் புரொடெக்ட் , ஹோம் புரொடெக்ட் லைட் உள்ளிட்ட எங்கள் காப்புறுதித் திட்டங்கள், ஒவ்வொரு வீட்டு உரிமையாளரின் தேவைகள் மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ப நெகிழ்வான பாதுகாப்பை வழங்குகின்றன. எங்கள் சிறந்த சேவை மற்றும் வாடிக்கையாளர் திருப்திக்கான அர்ப்பணிப்புடன், முழுமையான பாதுகாப்பையும் மன அமைதியையும் அனுபவியுங்கள். உங்கள் வீட்டின் எதிர்காலத்தைப் பாதுகாப்பாக உறுதி செய்யுங்கள். இன்றே SLIC General ஐத் தொடர்பு கொள்ளுங்கள்.