All ஏனைய காப்பீடு
ஏனைய காப்பீடு
SLIC இல் உங்கள் வாகனம் வெறும் போக்குவரத்துக்கு மட்டுமல்ல என்பதை நாம் புரிந்துகொண்டுள்ளோம் - அது உங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக திகழ்வதையும் நாம் நன்கறிவோம். அதனால்தான் உங்கள் குறிப்பிட்ட தேவைகள் மற்றும் வசதியினை பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட பல்வேறு மோட்டார் காப்பீட்டு தெரிவுகளை நாம் வழங்குகின்றோம். சட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான அடிப்படை காப்பீட்டை நீங்கள் நாடுகின்றீர்களா அல்லது உங்கள் மதிப்புமிக்க உடைமைக்கு மேம்பட்ட பாதுகாப்பைத் நாடுகின்றீர்களா? நாம் உங்களுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றோம். எமது பயனருக்கு நட்பு தளம் மற்றும் அர்ப்பணிப்புள்ள வாடிக்கையாளர் ஆதரவுடன்> உங்கள் வாகனத்திற்கான சரியான காப்பீட்டுத் தெரிவை கண்டறிவது ஒருபோதும் எளிதாக இருந்ததில்லை. இன்றே எமது பல்வகை காப்பீட்டு தெரிவுகளை ஆராய்ந்து மோட்டார் காப்பீட்டில் நம்பகமான நிபுணத்துவத்துடன்; நீங்கள் ஆதரிக்க மற்றும் பாதுகாப்பளிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை அறிந்து நம்பிக்கையுடன் உங்கள் வாகனத்தில் பயணத்தை மேற்கொள்ளுங்கள்.