SLIC General இன் தனிப்பட்ட விபத்துக் காப்பீடானது, வன்முறை, விபத்து அல்லது பிற வெளிப்பட்ட காரணங்களால் ஏற்படும் மரணம் மற்றும் உடல் காயங்களுக்கு எதிராக நிதிப் பாதுகாப்பை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட முழுமையான காப்பீட்டுத் தீர்வை வழங்குவதோடு எங்கள் தனிப்பட்ட விபத்துக் காப்பீடானது அவ்வாறான எதிர்பாராத சம்பவங்களின் விளைவால் ஏற்படும் சிரமங்களிலிருந்து காப்புறுதிதாரர்களுக்கு பாதுகாப்பை வழங்குகின்றது.