வணிகப் பணிமனைகளுக்கான காப்புறுதி
கைத்தொழில் / வணிகப் பணிமனைகளுக்கான இலவசக் காப்புறுதியானது வணிகக் கட்டிடங்கள், அலுவலகங்கள், உற்பத்திக்கூடங்கள் மற்றும் கிடங்குகளுக்கு என சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தீ, திருட்டு, இயற்கை அனர்த்தங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து ஆபத்துகளிலிருந்தும் முழுமையான பாதுகாப்பை இந்தக் காப்புறுதி வழங்குகிறது. இதன் மூலம் உங்கள் வணிகம் எந்தவித இடையூறுமின்றி தொடர்ந்தும் செயல்பட முடியும்.
All Property Insurances
-
ஒப்பந்தகாரர்கள் எதிர்கொள்ளும் அனைத்து இடர்நேர்வுகளுக்குமான காப்புறுதி
-
ஒப்பந்ததாரர்களின் பொறித் தொகுதி மற்றும் இயந்திரங்கள் தொடர்பான காப்புறுதி
-
கையிருப்புக்களில் ஏற்படும் சீர்குலைவுக்கான காப்புறுதி
-
மின்னணு உபகரணக் காப்புறுதி
-
ஹோட்டல் உரிமையாளர்களுக்கான அனைத்துமடங்கிய காப்புறுதி
-
வணிகப் பணிமனைகளுக்கான காப்புறுதி
-
இயந்திரங்கள் பழுதைடைவது தொடர்பான காப்புறுதி
-
இயந்திரங்களின் இலாப இழப்பு தொடர்பான காப்புறுதி
-
தேயிலைத் தொழிற்சாலை காப்புறுதி
-
வியாபாரக் காப்புறுதி
-
ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் பிஸ்னஸ் கிளப்
-
கட்டிடங்களை எழுப்புவதுடன் சம்பந்தப்பட்ட அனைத்து இடர்நேர்வுகளுக்குமான காப்புறுதி
காப்புறுதி / பாதுகாப்பு
அடிப்படைப் பாதுகாப்பு
-
தீ மற்றும் மின்னல் தாக்கங்களிலிடருந்து பாதுகாப்பு வழங்குதல்.
விரிவாக்கப்பட்ட பாதுகாப்பு (கூடுதல் கட்டணத்தில் கிடைக்கும்)
- கலவரம் & வேலை நிறுத்தம்
- வேண்டுமென்றே சேதம் விளைவித்தல்
- வெடிப்பு
- விமானச் சேதம்
- உட்சார்ந்த சேதம்
- சுழல்காற்று / புயல் / கொந்தளிப்பு / வெள்ளம்
- பூகம்பம் / நிலநடுக்கம் ( தீ மற்றும் அதிர்வு உள்ளடங்கலாக)
- நீர்த்தாங்கிகள் வெடித்து வழிந்தோடுதல்
- மின்சாரக் கூடுதல்
- இயற்கை அழிவுப் பாதுகாப்பு
- பயங்கரவாதம் / தீவிரவாதம்
- தன்னிச்சையான எரிப்பு
- கொள்ளைக் காப்பு
தகைமை
- காப்புறுதிதாரர் சொத்தின் மீது காப்பீடு செய்யக்கூடிய ஆர்வம் கொண்டவராக இருக்க வேண்டும்.
- இலங்கையின் சட்டவாக்க கட்டமைப்புக்கு ஏற்ப, காப்புறுதிதாரர் காப்புறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட தகுதி உடையவராய் இருத்தல் வேண்டும்.
- காப்புறுதி செய்யப்படுகின்ற சொத்துக்கள்/உடைமைகள் இலங்கையின் புவியியல் எல்லைகளுக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும்.
எதிர்பார்க்கப்படும் மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளைச் சமாளிக்க வணிக உரிமையாளர்கள் தயாராக இருப்பதை உறுதி செய்யும் வகையில், இந்த விரிவான காப்புறுதித் தொகுப்பு வலுவான பாதுகாப்பையும் மன அமைதியையும் வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.