கட்டுமான வேலை மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட இடர்களுக்கான காப்புறுதி பாதுகாப்பு
- ஒப்பந்த விலை
- பொறித்தொகுதி மற்றும் இயந்திரங்கள்
- பொறித்தொகுதி மற்றும் உபகரணங்கள்
- இடிபாடுகளை அகற்றுதல்
- ஒப்பந்தத்தை வழங்கிய தரப்பின் தற்போதைய சொத்து
ஒப்பந்தகாரர்கள் எதிர்கொள்ளும் அனைத்து இடர்நேர்வுகளுக்குமான காப்புறுதியானது குறிப்பாக கட்டுமானத் துறைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளதோடு இது வேகமான மற்றும் வேண்டப்படுகின்ற சிவில் கட்டுமானத் திட்டங்களுடன் தொடர்புடைய எண்ணற்ற அபாயங்களை நிவர்த்தி செய்கிறது. இந்த விரிவான காப்புறுதித் திட்டமானது, பாலங்கள், வீதி அபிவிருத்தி மற்றும் அணைக்கட்டுக்கள் கட்டுவதற்கான ஒரு பாதுகாப்பு வலையாகவும், ஒப்பந்தத் தேவையாகவும் செயல்படுகிறது.
ஒப்பந்தகாரர்கள் எதிர்கொள்ளும் அனைத்து இடர்நேர்வுகளுக்குமான காப்புறுதி
ஒப்பந்ததாரர்களின் பொறித் தொகுதி மற்றும் இயந்திரங்கள் தொடர்பான காப்புறுதி
கையிருப்புக்களில் ஏற்படும் சீர்குலைவுக்கான காப்புறுதி
மின்னணு உபகரணக் காப்புறுதி
ஹோட்டல் உரிமையாளர்களுக்கான அனைத்துமடங்கிய காப்புறுதி
வணிகப் பணிமனைகளுக்கான காப்புறுதி
இயந்திரங்கள் பழுதைடைவது தொடர்பான காப்புறுதி
இயந்திரங்களின் இலாப இழப்பு தொடர்பான காப்புறுதி
தேயிலைத் தொழிற்சாலை காப்புறுதி
வியாபாரக் காப்புறுதி
ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் பிஸ்னஸ் கிளப்
கட்டிடங்களை எழுப்புவதுடன் சம்பந்தப்பட்ட அனைத்து இடர்நேர்வுகளுக்குமான காப்புறுதி
இத்தகைய செயல்பாடுகளுடன் தொடர்புடைய உடல் மற்றும் பொறுப்பு அபாயங்களுக்கு எதிராக ஒப்பந்தக்காரர்கள் பாதுகாக்கப்படுவதோடு, அவர்கள் நம்பிக்கையுடன் குறிப்பிடத்தக்க கட்டுமானத் திட்டங்களை மேற்கொள்ள முடியும் என்பதையும் இத் திட்டமானது உறுதி செய்கிறது.