SLIC General இன் விரிவான ஊழியர் காப்புறுதித் தீர்வுகளுடன் உங்கள் பணியாளர்களின் திறனை மேம்படுத்துங்கள். தனிநபர் விபத்துக் காப்புறுதி, தொழிலாளர் இழப்பீட்டு காப்புறுதி உள்ளிட்ட எங்கள் சிறப்பு காப்புறுதித் திட்டங்கள், உங்கள் மதிப்புமிக்க ஊழியர்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்கின்றன. உறுதியான நிதிப் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமான வேலைத்தளத்தை உருவாக்குவதன் மூலம் உங்கள் வணிகம் வெற்றி பெற உதவும் மேம்பட்ட காப்புறுதி வசதிகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். சிறந்த சேவை மற்றும் முழுமையான பாதுகாப்பின் மூலம், வளமான வேலைத்தளத்தை உருவாக்கிடுங்கள். பாதுகாப்பான பணியிடத்தை உருவாக்க இன்றே SLIC General ஐத் தொடர்பு கொள்ளுங்கள்.